சாப்ட் ஆப்பம்
#Everday 3.. ரொம்ப ஈஸியாக செய்ய கூடிய சாப்ட் ஆப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி, சாதம், யீஸ்ட், தேங்காய் துருவல், சக்கரை, உப்பு சேர்த்து தண்ணி விட்டு 8 மணி நேரம் ஊற விடவும்
- 2
8 மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்து வெச்சிருக்கும் அரிசி கலவையை ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து,30 நிமிடம் தட்டு போட்டு மூடி வைத்து விடவும் (மாவு ரொம்ப தண்ணியாகவும் இருக்காமல், ரொம்ப கட்டியாகவும் தோசை மாவு பதத்துக்கு இருக்கனும்)
- 3
ஸ்டவ்வில் ஆப்பசட்டி அல்லது தவா வைத்து சூடானதும் மிதமான சூட்டில் எண்ணெய் தடவி மாவை சுத்தி ஊத்தி மூடி வேக விடவும்.சுடுவதற்கு முன் மாவுடன் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து ஆப்பம் சுடவும்
- 4
சீக்கிரத்தில் 1நிமிஷத்துக்குள்ளக்கவே நன்கு வெந்து உப்பி வந்துடும், திருப்பி போட வேண்டாம்.. பூ போலே நல்ல வெள்ள களரில் சாப்ட் ஆப்பம் தயார்... தேங்காய்ப்பால் ஸ்டு அல்லது குருமாவுடன் சப்பிட மிக அருமையாக இருக்கும்.. செய்வது மிக எளிது சுவையோ அபாரம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi -
-
-
ஹோட்டல் ஸ்டைல் கிரிஸ்பி ஆப்பம் மற்றும் சாக்லேட் ஆப்பம்
#lockdown2 நம் விருப்பத்திற்கு ஏற்ப சாக்லேட் சிரப், வாழைப்பழம், முட்டை என விதவிதமான ஆப்பம் செய்து அசத்தலாம்.மாவு அரைக்கும்போது தேங்காய் சேர்ப்பதை விட தேங்காய்ப்பால் சேர்த்து தோசை ஊற்றினால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
-
கருப்பட்டி ஆப்பம் / பாம் ஜாகர்ரி ஆப்பம்
ஆப்பம் என்பது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் ஒரு பிரபலமான காலை உணவு / இரவு உணவிற்கு ரெசிபி ஆகும். பாரம்பரியமாக மக்கள் இருவரும் இனிப்பு மற்றும் இனிப்பு ஆப்பம் செய்கிறார்கள். இப்போது கூட பல கிராமங்களில் மக்கள் தொடர்ந்து பாம் ஜாஜெரிரி தயாரிக்கப்பட்டு இந்த ஆரோக்கியமான இனிப்பு முறையை உருவாக்குகிறார்கள்.Kavitha Varadharajan
-
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
கொத்தவரங்கா பருப்பு உசிலி
#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று... Nalini Shankar -
-
-
-
பால் ஆப்பம்
பால் ஆப்பம் பட்டு போல மெத்தென்ற ஆப்பம் . கேரளா ஸ்பெஷல். ஒரு நாளில் சாப்பிடும் உணவுகளில் காலை உணவு மிகவும் முக்கியும். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்த முழூ உணவு தான் காலை உணவு. சுவையுடன் சத்து சேர்க்க நட்ஸ் ரோஸ்ட் செய்து சேர்த்தேன், பாலும் தேங்காய் பாலும் ஏலக்காய் பொடியும் சுவை கூட சேர்த்தேன்; இப்பொழுது இது முழூ உணவு காலையில் தெம்பும் சக்தியும் கொடுக்க #everyday1 Lakshmi Sridharan Ph D -
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு லட்டு. #deepavali
மிகுந்த சத்தான , பாசிப்பருப்பில் ஈஸியா செய்ய கூடிய ஸ்வீட்.. தீபாவளி பண்டிகை அன்று செய்ய கூடிய பலகாரங்களில் ஒன்று. Santhi Murukan -
சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும். Ananthi @ Crazy Cookie -
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்
#GA4#week3#dosa ஆப்பம் தேங்காய்ப்பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
More Recipes
கமெண்ட் (2)