ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#hotel இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண search
BK Recipes SG @ youtube channel

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் சின்ன வெங்காயம்
  2. 1/2 கப் பூண்டு
  3. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 1டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 6காய்ந்த மிளகாய்
  6. புளி சிறிதளவு
  7. தேவைக்கேற்ப உப்பு
  8. 1 கொத்து கருவேப்பிலை
  9. தாளிக்க:-
  10. 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  11. 1/2 டீஸ்பூன் கடுகு
  12. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  13. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கடைசியில் சிறிது புளி சேர்த்து அந்த சூட்டுடன் வதக்கவும்.

  2. 2

    வதக்கிய பின் அதை ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes