சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெயை காய வைக்கவும்
- 2
பூண்டை சேர்க்கவும்
- 3
வெங்காயத்தை சேர்க்கவும்
- 4
உப்பு புளியை சேர்க்கவும்
- 5
நன்றாக எண்ணெயில் வதக்கவும்
- 6
மிளகாய் இரண்டையும் சேர்க்கவும்
- 7
எல்லாம் நன்றாக வதங்கியதும்
- 8
எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்
- 9
பாத்திரத்தில் கடுகு உளுந்து தாளித்து அரைத்த கலவையை
- 10
எண்ணெயில் சேர்த்து வதக்கவும்
- 11
பூண்டு சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Banumathi K -
-
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
-
பொடி சட்னி
#Immunityஉளுந்துல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சாதாரணமாக இட்லி, வடை மட்டும் இல்லாம உளுந்து பயன்படுத்தி ஒரு சட்னி ரெசிபி பார்க்கலாம். Laxmi Kailash -
-
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி
#hotel இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண search BK Recipes SG @ youtube channel BhuviKannan @ BK Vlogs -
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
-
-
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
-
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
-
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9360054
கமெண்ட்