மிருதுவான இடியாப்பம் ஹோட்டல் ஸ்டைல் (Idiappam recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

மிருதுவான இடியாப்பம் ஹோட்டல் ஸ்டைல் (Idiappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 nimidam
4 பரிமாறுவது
  1. 2 கப் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு
  2. 1கப் கொதிக்க வைத்த தண்ணி(thevaikku)
  3. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  4. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 nimidam
  1. 1

    பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை லேசாக வருத்துக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேவையான மாவை எடுத்து அதில் உப்பு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு கொதித்த தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு சப்பாத்தி மாவு போலே பிசைந்து வைக்கவும்.

  3. 3

    கை பொறுக்கிற சூடை பாத்து பிசைந்துக்கவும். மேலே கொஞ்சம் எண்ணெய் தடவி 5 நிமிடத்துக்கப்புறம், இடியாப்பம் பண்ண ஆரம்பிக்கவும்

  4. 4

    இடியாப்ப நாழியில் கொஞ்சம் எண்ணெய் தடவி அதில் மாவை கொஞ்சமாக உள்ளே போட்டு, இடியாப்ப தட்டில் பிழிந்து விட்டு, இட்லி பாத்திரதில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.. 2, 5 நிமிடம் தான் ஆகும். தேங்காய் பால், குருமாவுடன் பரிமாறவும்... அருமையான soft இடியாப்பம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes