எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

காகாகாகாகாக30mins
2 பரிமாறுவது
  1. மக்ரோனி பாஸ்தா-150grams
  2. வெங்காயம்-1(பெரியது)
  3. தக்காளி-3விழுதாக அரைத்து கொள்ளவும்
  4. கேரட்-1
  5. கொடைமிளகாய்-1
  6. உருளைகிழங்கு-1
  7. இஞ்சிபுண்டு விழுது-1Spoon
  8. மிளகாய்த்தூள்-1/2Spoon
  9. மல்லித்தூள்-1/2Spoon
  10. கரம்மசாலா-1/2Spoon
  11. Tomato ketchup-4spoon
  12. எண்ணெய்-spoon
  13. கறிவேப்பிலை சிறிதளவு
  14. கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

காகாகாகாகாக30mins
  1. 1

    #hotel முதலில் பாஸ்தாவை நன்கு அலம்பி கொள்ளவும்.

  2. 2

    #hotelபிறகு நன்கு கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

  3. 3

    #hotel உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் பாஸ்தாவை சேர்த்து வேக வைக்கவும்.

  4. 4

    #hotel 15 Mins நன்கு வேக வைத்து கொள்ளவும்.

  5. 5

    #hotel வெந்த பாஸ்தாவை வடி தட்டில் வடிக்கட்டி கொள்ளவும்.

  6. 6

    #hotel வாணலியில் சிறிதளவு எண்ணெய் உற்றி முதலில் வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

  7. 7

    #hotel பிறகு காய்க்கறிகளை சேர்த்து வதக்கி சிறிது நேரம் முடி வைத்து (Low flame)10 minsகொள்ளவும்.

  8. 8

    #hotel காய்கள் வெந்ததும் மிளகாய்த்தூள்1/2S,கரம் மசாலா1/2S,மல்லித்தூள்1/2S, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

  9. 9

    #hotel தக்காளியை 3 விழுதாக அரைத்து சேர்க்கவும். நன்கு கொதிக்கவும்.பிறகு tomatoketchup சேர்த்து வதக்கவும்.பிறகு வேகவைத்த பாஸ்தாவை மசாலாவுடன் சேர்த்து வதக்கவும். சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Nirmala Aravinth
Nirmala Aravinth @cook_24374834
அன்று
Salem
very very interesting person
மேலும் படிக்க

Similar Recipes