மொறு மொறு பணியாரம்

Sahana D
Sahana D @cook_20361448

#breakfast
#goldenapron3
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச காலை உணவு பணியாரம். ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி.

மொறு மொறு பணியாரம்

#breakfast
#goldenapron3
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச காலை உணவு பணியாரம். ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் இட்லி மாவு
  2. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பணியாரக்கல்லை அடுப்பில் மீடியத்தில் வைத்து குழியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை குழியில் ஊற்றவும்.

  2. 2

    லேசாக வெந்த பிறகு திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவந்து மொறு மொறுவென ஆன பிறகு எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes