க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)

க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து காம்பை நீக்கி விட்டு கீரையை தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பின்னர் கீரையை நீள வாக்கில் மெலிதாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வானலியில் வெள்ளை எள்ளை நன்றாக பொரியும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வானலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக சூடு வந்ததும் அதில் கீரையை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
எண்ணெய் உரிஞ்சும் டிஸ்யூ பேப்பரில் வைத்து பின் ஒரு தட்டில் கீரையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு, வறுத்த எள்ளு, பொடித்து வைத்துள்ள மிளகாய் சர்க்கரையை தூவி நன்றாக கலந்து கொள்ளவும். உடனடியாக பரிமாறவும். (வறுக்கும் எண்ணெயுடன் 2ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொண்டால் கீரையின் மணமும், சுவையும் கூடும்.)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
-
பாலக் பூரி (Spinach poori)
சத்துக்கள் நிறைந்த பசலை அல்லது பாலக் கீரையை வைத்து பூரி செய்துள்ளேன். மிகவும் சத்தான பாலக் கீரை விழுது மற்றும் கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரியை நீங்களும் செய்து சுவைக்கவும்.#deepfry Renukabala -
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
-
பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)
*பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.*இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.*இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.*கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாலை நேரத்தில் பாலக் பஜ்ஜி போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#wt3 kavi murali -
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
- சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் (sarkrai valli kilangu cutlet Recipe in tamil)
கமெண்ட்