சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்

Nalini Shanmugam @Nalini
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, உப்பு, ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பிறகு நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 3
துருவிய வெல்லத்தை மாவு கலவையுடன் சேர்த்து வெல்லம் கரையும் வரை நன்கு கலந்து கொள்ளவும். பிறகு துருவிய கிழங்கு மற்றும் தேங்காயை மாவுடன் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டுக் கொள்ளலாம்.
- 4
குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எல்லா குழிகளிலும் நெய் விட்டு காய்ந்தவுடன், மாவை குழிகளில் ஊற்றி திருப்பி விட்டு, வெந்தவுடன் எடுக்கவும். சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு குழிப்பணியாரம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பூரண போளி என்ற பருப்பு போளி
#vattaram Chennaiபோளி என்றாலே வெஸ்ட் மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் தான் நினைவுக்கு வரும். பருப்பு போளி மற்றும் தேங்காய் போளி இங்கு பிரபலம். Nalini Shanmugam -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
-
-
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
-
-
கோக்கனட் கேரட் பர்பி
இந்த பர்பி இல் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் Jegadhambal N -
-
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
வாழைப்பழம் பணியாரம்
#goldenapron #book ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதினால் தோப்பில் உள்ள வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்தோம். Dhanisha Uthayaraj -
இனிப்பு சங்கர பாலி(Sweet shankarapali)
#karnatakaகோதுமையை வைத்து செய்யக்கூடிய கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சங்கரபாலி ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
#vattaramகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி இனிப்பு பணியாரம். Ilakyarun @homecookie -
-
-
சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec
இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavalisivaranjani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14290482
கமெண்ட்