சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பூண்டு வெங்காயத்தை நன்றாக வதக்கவும் பூண்டு வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 2
பின் இதில் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து வர மிளகாய் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்... ஆறியபின் உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும் பிறகு கடுகு கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13123768










கமெண்ட்