சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்... பிறகு காய்கறிகளை சேர்த்து மிதமான தீயில் 5நிமிடம் வதக்கவும்
- 2
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்
- 3
அரைத்து வைத்த விழுதை காய்கறிகள் சேர்த்து 2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்... இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13126904
கமெண்ட் (3)