# My first receipe

Kumar Mams
Kumar Mams @cook_25021567

பொரி அரிசி மாவு உருண்டை

# My first receipe

பொரி அரிசி மாவு உருண்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்
  1. தேங்காய்த் துருவல் சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு
  2. அரிசி ஒரு கப் வெல்லம் 100 கிராம் ஏலக்காய் 3

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் அரிசியை நன்கு வறுத்துக் கொள்ளவும் பின்பு அந்த வறுத்த அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் பின்பு சுடு தண்ணீர் ஊற்றி நன்கு மாவை பிசையவும்

  3. 3

    வெல்லத்தை பாகு காய்ச்சி அந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும் ஏலக்காயையும் இப்போது சேர்த்துக் கொள்ளவும் பின்பு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    அந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேங்காய் துருவலில் புரட்டி எடுத்து கொள்ளலாம்

  5. 5

    இப்பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான சத்தான பொரி அரிசி மாவு உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kumar Mams
Kumar Mams @cook_25021567
அன்று

Similar Recipes