சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கற்பூரவல்லி, துளசி இலையை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்
- 2
மிக்ஸி ஜாரில் வடிகட்டிய மூலிகை, பால், ஏலக்காய் தூள், சுக்கு பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
- 4
இப்போது அரைத்ததை நன்றாக வடிகட்டி கொள்ளவும்
- 5
இப்போது சுவையான சத்தான கற்பூரவல்லி, துளசி மில்க் ஷேக் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹெர்பல் மில்க் ஷேக்
#cookwithfriendsகுழந்தைகள் கசாயம் போல் கொடுத்தால் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக இதில் தேன் மற்றும் பால் கலந்து கொடுத்தால் பிடித்துவிடுவார்கள். இது அனைத்தும் சளிக்கு சிறந்த மூலிகையாகும். KalaiSelvi G -
*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N -
-
கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது Jegadhambal N -
-
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும். Afra bena -
-
-
மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁 Hema Sengottuvelu -
-
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
-
-
பப்பாளி மில்க் ஷேக் (Pappaali milkshake recipe in tamil)
#GA4 #Week4#ilovecooking மருத்துவ குணம் நிறைந்துள்ள பப்பாளி நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது கண் நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. குழந்தைகள் குதூகலமாக இந்த பப்பாளி மில்க் ஷேக்கை அருந்துவார்கள். Nalini Shanmugam -
*மசாலா டீ*(masala tea recipe in tamil)
மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது.இதில் சேர்த்துள்ள பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
*முலாம் பழ மில்க் ஷேக்*
முலாம் பழம் நல்ல மணம் சுவை உடையது. இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் ,இரும்புச் சத்து, மினரல், அதிகமாக உள்ளது. உடல் உஷ்ணத்தை போக்கக் கூடியது. Jegadhambal N -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
-
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
-
More Recipes
- செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
- கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
- மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
- ரூப்ஸா சில்லி லெமனேட் (Roopsa chilli lemonade recipe in tamil)
- வறுகடலை சாம்பார் (Fired gram sambar) (Varukadalai sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13155459
கமெண்ட் (3)