ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் கொண்ட ஊத்தப்பம். ஒரு வாரம் தோசை பண்ணியாயிற்று. 3 கப் மீதி மாவில் ஊத்தப்பம் செய்தாயிற்று #leftover

ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்

பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் கொண்ட ஊத்தப்பம். ஒரு வாரம் தோசை பண்ணியாயிற்று. 3 கப் மீதி மாவில் ஊத்தப்பம் செய்தாயிற்று #leftover

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 கப் தோசை மாவு
  2. 1 கப் தக்காளி, துருவியது
  3. ½ கப் வெங்காயம், துருவியது
  4. 1 மேஜை கரண்டி இஞ்சி, துருவியது
  5. 1 மேஜை கரண்டி பச்சை மிளகாய், துருவியது
  6. ½ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
  7. தேவையானநல்லெண்ணை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லெட் (cast iron skillet) வைக்க. (cast iron skillet) இரும்பு ஸ்கில்லெட் உஷ்ணத்தை ரிடைன் (retain) செய்யும்.. ஆரோகியத்திர்க்கும் நல்லது. பேப்பர் டவல் எண்ணையில் தோய்த்து ஸ்கில்லெட் மேல் தடவுக. ¾ கப் மாவை ஸ்கில்லெட் மேல் ஊற்றி குழிகரண்டியின் பின் பக்கத்தால் மீடியம் சைஸ் ஊத்தப்பம் செய்க. உங்களுக்கு வேண்டிய அளவு தக்காளி, மிளகாய், வெங்காயம், இஞ்சீ, கொத்தமல்லி மேலே தூவுக, விரல்களால் மெல்ல அழுத்துக சுற்றி 1 தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. முடி வேக வைக்க.

  3. 3

    3-4 நிமிடங்களில் திருப்பி போட முடியும். 1 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றி திருப்புக. 2-3 நிமிடங்களில் வெந்துவிடும்.

    சுவைத்து பார்க்க. வேண்டுமானால் சட்னி, சாம்பார் அல்லது ஊறுகாயுடன் பறிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes