கொண்டைக் கடலை காரத் தேங்காய் பால்(channa spicy coconut milk)

* பொதுவாக ஆப்பம் என்றாலே இனிப்பு தேங்காய் பால் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் இந்த கொண்டைக்கடலை கார தேங்காய் பால் ஊற்றி சுவைத்தால் மிகவும் அபாரமாக இருக்கும்.
*மிக சுலபமாக செய்து நாம் அசத்தலாம்
கொண்டைக் கடலை காரத் தேங்காய் பால்(channa spicy coconut milk)
* பொதுவாக ஆப்பம் என்றாலே இனிப்பு தேங்காய் பால் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் இந்த கொண்டைக்கடலை கார தேங்காய் பால் ஊற்றி சுவைத்தால் மிகவும் அபாரமாக இருக்கும்.
*மிக சுலபமாக செய்து நாம் அசத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் வெள்ளை கொண்டைக்கடலை சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 விசில் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து ஒரு வெள்ளை துணியில் போட்டு வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.இதே போல் மீண்டும் இரண்டு முறை தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை தேவையான அளவு உப்பு வதக்கி இதனுடன் வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை இதில் சிறிது கொண்டைக்கடலையை மசித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஒரு கொதி வரும் முன்பே சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் வித்தியாசமான சுவையுடன் வெள்ளை கொண்டைக்கடலை கார தேங்காய்ப்பால் தயார். இதை ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் கடலை கிரேவி (Coconut milk chana gravy recipe in tamil)
தேங்காய் பால் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது. ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுக்கு இந்த சைடிஷ் மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிடுங்கள். #GA4/week 14/coconut milk Senthamarai Balasubramaniam -
தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் god god -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)
* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.#I Love Cooking. kavi murali -
பால் பொறித்தது fried milk sweet recipe
#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் . Sarvesh Sakashra -
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy Jenees Arshad -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
தேங்காய் உப்புமா (Thenkaai upma recipe in tamil)
#coconutஉப்புமா சாப்பிடாதவர்கள் கூட இப்படி தேங்காய் உப்புமா செய்தால் ரசித்து சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள்.தேங்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்து செய்வதனால் தனியே தொட்டுக்கொள்ள சட்னி எதுவும் தேவைப்படாது. Asma Parveen -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
தேங்காய் பால் சொதியும், இஞ்சி துவையலும்(coconut milk sothi,inji thuvayal recipes in tamil)
#FC - with Jagadhambal @cook 28846703நான் எனது தோழியுடன் சேர்ந்து சமைத்த அருமையான மதிய உணவு காம்போ .... இனிப்பு சுவையுடன் தேங்காய் பால் சொதி, மற்றும் காரசாரமான இஞ்சி துவையல்..குக்கபாட் தோழியர்கள் அனைவருக்கும் எனது தோழியர் தின நல்வாழ்த்துக்கள் ♥️ Nalini Shankar -
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking kavi murali -
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
கார பூந்தி Savoury/snack)(Kaara boonthi recipe in Tamil)
* வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்யக்கூடிய பலகாரம் காராபூந்தி.*இனி கடைகளில் விற்கப்படும் காராபூந்தியை போல நம் வீட்டிலேயும் மிக எளிதாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.#Ilovecooking #india2020 kavi murali -
பருப்பில்லாத திடீர் சாம்பார் (Paruppu illatha thideer sambar recipe in tamil)
* பொதுவாக சாம்பார் என்றாலே பருப்பு வேகவைத்து தான் சாம்பார் செய்வார்கள். * ஆனால் திடீர் விருந்தாளிகள் வந்தால் நம்மால் அப்படி செய்ய முடியாது அப்போது எனக்கு என் அம்மா சொல்லிக் கொடுத்த பருப்பில்லாத சாம்பாரை உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். #breakfast #goldenapron3 kavi murali -
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
தேங்காய் பால் ரசம் (Thenkai paal rasam recipe in tamil)
#ilovecookingதேங்காய் பால் ரசம் ரொம்ப சுவையா இருக்கும். ஓரு தடவை இதை ருசித்தால் அடிக்கடி செய்ய தூண்டும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். #ilovecooking Riswana Fazith -
சொதி குழம்பு (coconut milk gravy recipe in Tamil)
*சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் உணவு.*சொதி திருமண மறு வீட்டு விழாவில் முக்கியமாக பரிமாறப்படும் உணவுகளில் ஒன்று.இது தேங்காய் பாலில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்.#Ilovecooking Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட் (2)