சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.

#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்.....
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தியை சிறு துண்டாக கட் பண்ணி மிக்ஸியில் போட்டு தூள் பண்ணிக்கவும்
- 2
ஸ்டாவ்ல் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், சோம்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
- 3
அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி காரட் துருவல் சேர்த்து தேவையான உப்பு போட்டு லேசா தண்ணி தெளிச்சு மூடி வெச்சு ஒரு நிமிடம் வேக வைக்கவும்
- 4
அத்துடன் மசித்து விசித்திருக்கும் உருளை கிழங்கையும் சேர்த்து நான்கு வதக்கி கீழே இறக்கி வைத்து தூள் பண்ணின சாப்பத்தி, மல்லிதழை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
- 5
காரட் உருளை மசாலாவை சிறு உருண்டைகளாக உருட்டி கையில் வைத்து லேசா தட்டி கட்லெட் ஷேப்பில் செய்து வெச்சுக்கவும்.
- 6
ஒருபாத்திரத்தில் மைதா மாவை கரைத்து வெச்சுக்கவும், இன்னொரு பெவ்ளில் பிரட் தூள் வெச்சுக்கவும்.. தட்டி வெச்சிருக்கும் கட்லெட்டை ஒன்னொன்னா எடுத்து மைதா கலவயில் முக்கி ப்ரெடிதூளில் பொதிஞ்சு சூடான எண்ணையில் மிதமான தீயில் போட்டு ரெண்டுபக்கவும் நான்கு சிவந்ததும் எடுத்து டொமட்டோ சாசுடனும் பரிமாறவும்..
- 7
இந்த மசாலா கலவையை பஜ்ஜி மாவில் தோய்த்து சப்பாத்தி காரட் உருளை பஜ்ஜியாகவும் செய்து தேங்காய், கார சட்னி யுடனும் சாப்பிடலாம்.. ஒரே கலவையில் ரெண்டு விதமான ஸ்னாக்ஸ் பண்ணலாம்.. சுவை நல்லா இருக்கும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காரட் உருளைக்கிழங்கு போண்டா.


உருளை கட்லெட்


உருளை பொடிமாஸ்


உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda


காரட் தேங்காய் பர்ஃபி


உருளை கிழங்கு கட்லெட்(potato cutlet recipe in tamil)


காரட் உப்புமா


சப்பாத்தி நூடுல்ஸ் கோன்


காரட் ரசமலாய்


வெஜிடேபிள் அவல் கட்லெட்


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


காரசாரமான குர்குரே இட்லி.


உருளைக்கிழங்கு பப்ஸ்


முட்டை கட்லெட்


பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)


பீட்ரூட் கட்லெட்


உருளை கிழங்கு கட்லட்


உருளை கிழங்கு போண்டா


காலிபிளவர் சீஸ் பால்ஸ்


பிரட் எக் பால்ஸ்


அவல் கட்லெட் /Poha Cutlet


பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)


வித்தியாசமான உருளை பட்டாணி குர்மா (ஆலு மட்டர் மசாலா)


உருளை கிழங்கு போண்டா


உருளை கோலா(potato kola urundai recipe in tamil)


முட்டைக்கோஸ் உருளை ஸ்டப்ப்ட் இட்லி.... (Muttaikosh urulai stuffed idli recipe in tamil)


காரட் தேப்லா. (Carrot thepla recipe in tamil)


சுவையான புதினா சப்பாத்தி


கிரீமி காரட் டிப்!


முட்டை கொத்து சப்பாத்தி

கமெண்ட் (4)