எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
(2)நபர்
  1. ஒரு கப்அரிசி மாவு
  2. அரை கப்வெள்ளம்
  3. 10 கிராம் எள்ளு
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய
  5. அரை கப்தேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் அரிசி மாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அரை கப் வெள்ளத்தை அரை கப் தண்ணீருடன் கொதிக்க விடவும் அதனை வடிகட்டியில் வடித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு அரிசி மாவை வெல்லத்துடன் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு வறுத்து வைத்த எல்லை அதனுடன் சேர்த்து நன்றாகப் பிசறி அதனுடன் தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு நெய் தடவி பிடித்துக் கொண்டு ஆவியில் வேகவிடவும்

  6. 6

    சூடான சுவையான பிடி கொழுக்கட்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vinothini jishnu
Vinothini jishnu @cook_25838947
அன்று

Similar Recipes