தக்காளி கோஸ்மல்லி (Thakkaali koshmalli recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

தக்காளி கோஸ்மல்லி (Thakkaali koshmalli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி,புளி,உப்பு சேர்த்து நன்கு தண்ணியில் வேக வைக்கவும்...

  2. 2

    பின்னர் வேகவைத்த தக்காளி மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து தக்காளியை நன்கு மசித்து கொள்ளவும்...

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்..

  4. 4

    பின்னர் மசித்த தக்காளி,அதன் தண்ணீர், மிளகாய்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.. கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்... சுவையான தக்காளி கோஸ்மல்லி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes