தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)

Sundari Mani @cook_22634314
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயம் அரியவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். மிக்ஸியில் தேங்காய், சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும்
- 2
தக்காளி, வெங்காயம் நன்றாக வெந்ததும், அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்.கொத்தமல்லி தழை போடவும்
- 3
தக்காளி குருமா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தக்காளி குருமா எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது #photo Sundari Mani -
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
-
வாழைப்பூ குருமா (Vaazhaipoo kuruma recipe in tamil)
#grand2 இது சப்பாத்தி, பரோட்டா, நாண் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்... இந்த குருமா வாழைப்பூவில் செய்தது என்றால் நம்பவே முடியாது... அந்த அளவுக்கு அருமையாக இருந்தது... Muniswari G -
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
மாசலா பூரி (Masala poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட், அடிக்கடி செய்வோம். #streetfood Sundari Mani -
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது. surya vishnuu -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
-
பட்டாணி குருமா
இந்த பட்டாணி குருமா சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும் சுவையாகவும் காலை உணவுக்கு (இட்லி, தோசை, ஆப்பம் ,சப்பாத்தி)போன்ற உணவுக்கு அருமையாக இருக்கும் Jasmine Azia -
-
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani -
தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)
இட்லி சப்பாத்தி சாப்பாடு அனைத்திற்கும் ஏற்ற தக்காளி தொக்கு. பயணங்களுக்கு ஏற்றது.#home Mispa Rani -
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12885493
கமெண்ட் (3)