உருளை கிழங்கு குச்சி சிப்ஸ் (Urulaikilanku kuchi chips recipe in tamil)

Layaa Ulagam
Layaa Ulagam @cook_25998080
Pondicherry
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 3பெரிய உருளை கிழங்கு
  2. 2 ஸ்பூன்சோள மாவு
  3. 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1
  2. 2

    பிறகு சீவிய உருளை கிழங்குகளை நீளவாக்கில் வெட்ட வேண்டும்.

  3. 3

    பிறகு தண்ணீரில் நன்கு அலசி ஓரு காட்டன் துணியில் பரப்பி உலர்த்த வேண்டும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  5. 5

    பிறகு, அதை உலர்த்திய உருளை கிழங்கின் மீது கொட்டி நன்கு கிளற வேண்டும்.

  6. 6

    அடுப்பு பற்ற வைத்து ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

  7. 7

    எண்ணெய் நன்கு சூடானதும் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விட வேண்டும்.

  8. 8

    பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

  9. 9

    சுவையான மொறு மொறு உருளை கிழங்கு குச்சி சிப்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Layaa Ulagam
Layaa Ulagam @cook_25998080
அன்று
Pondicherry

Similar Recipes