தாளித்த இடியாப்பம்

Vijayalakshmi Velayutham @cook_24991812
#photo இனிப்பு இடியாப்பம் பிக்காதவர்களுக்கு இப்படி செய்து சாப்பிடதரலாம்
தாளித்த இடியாப்பம்
#photo இனிப்பு இடியாப்பம் பிக்காதவர்களுக்கு இப்படி செய்து சாப்பிடதரலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி பச்சைமிளகாய் சிறிதளவு உப்பு தேவைபட்டால் போட்டு கிளறி உதிர்த்த இடியாப்பத்தை போட்டு அடுப்பை அனைத்துவிட்டு நன்றாக கிளறிவிட்டால் சாப்பிட ரெடி
- 2
குறிப்பு: இடியாப்பம் ஏற்கனவே வேகவைத்து மி௫துவாக இ௫ப்பதால் அடுப்பை அனைத்துவிட்டு கிளற வேண்டும் இல்லையெனில் மாவாக உ௫ண்டுதிரண்டு போய்விடும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
-
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
-
இட்லிமாவு போண்டா (Idli maavu bonda recipe in tamil)
#deepfry #ap வீட்டிற்கு திடீரென்று யாரவது வி௫ந்தினர் வந்தால் இட்லிமாவு போண்டா செய்து தரலாம் இட்லிமாவில் செய்ததென்று அவர்களால் கண்டுபிக்கவேமுடியாது Vijayalakshmi Velayutham -
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
முட்டைக்கோஸ் மஞ்சூரின்(Cabbage Manchurian)
#Cookwithfriends #RajiSamayal #starters முட்டைக்கோஸ் இப்படி செய்து கொடுத்தால் எல்லோ௫க்கும் பிடிக்கும் . டூ இன் ஒன் சிற்றுண்டி #deepfry Vijayalakshmi Velayutham -
-
வல்லாரைகீரை தோசை (Vallaarai keerai dosai recipe in tamil)
#photo#ilovecooking வல்லாரைகீரை சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகமாகும். குழந்தைகளுக்கு இப்படி தோசையாகவும் தரலாம் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
முடக்கத்தான் கீரை இடியாப்பம்/சந்தகை(Baloon Vine Green) (Mudakkathan keerai Idiyapam recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையில் செய்த, புது விதமான இடியாப்பம்.. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. சிறந்த சுவையும், வண்ணமும் கொண்டது. Kanaga Hema😊 -
இடியாப்பம் - செட்டிநாடு கோஸ் மல்லி (Idiyappam chettinadu kosh malli recipe in tamil)
சுலபமாக இடியாப்பத்திற்கு சை-டிஷ் செய்யலாம்#breakfast#goldenapron3 Sharanya -
-
இடியாப்பம் வித் தேங்காய்பால் (Idiappam with thenkaai paal recipe
#coconut#kerala#photo Vijayalakshmi Velayutham -
ரஸ்க் வெச் ஃபிங்கர்ஸ்(leftover rusk veg fingers)
#deepfry #leftover ரஸ்க் மொ௫மொ௫ தன்மை போச்சுனா குப்பையில போடுவோம் இப்படி செய்யலாம் ஈஸியா குழந்தைகளுக்கு பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
-
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
#photo நார் சத்துமிக்க காய்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் Vijayalakshmi Velayutham -
சுவையான தாளித்த மோர்
#mom.. குழைந்த பெத்த தாய்மார்கள் சூடு பண்ணின மோர் தான் சாப்பிட வேண்டும்.. தாய்க்கும் குழந்தைக்கும் சளி பிடிக்காமல் இருக்கிறதுக்கு.. Nalini Shankar -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன். Ilakyarun @homecookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13572624
கமெண்ட்