வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#photo நார் சத்துமிக்க காய்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
#photo நார் சத்துமிக்க காய்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் தயிர் விட்டு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி போடவும். வெங்காயத்தையும் வெட்டிவைக்கவும்.
- 2
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் காய்ந்தமிளகாய் கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை தண்ணீர் வடித்து போட்டு வதக்கவும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் தெளிக்கலாம். சு௫ண்டு வந்ததும் இறக்கவும் சாப்பிடரெடி வாழைத்தண்டு பொரியல்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வல்லாரைகீரை கடையல் (Vallaarai keerai kadaiyal recipe in tamil)
#photo மூளைக்கு நல்லது என்பதலே மூளைவடிவில் வல்லாரைகீரை உள்ளது.வல்லாரைகீரை ஞாபகசக்தி அதிகரிக்க உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும். Vijayalakshmi Velayutham -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2 Sree Devi Govindarajan -
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen -
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
-
-
-
-
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள் Sowmya sundar -
-
-
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிறுநீரக கல்லை சரி செய்யலாம். தம்மாத்துண்டு தண்டில் எவ்ளோ நன்மைகள் உள்ளது. வாழைத்தண்டை மாதம் ஒரு முறைசாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குணப்படுத்தலாம் .உடலுக்குத் தேவையான பொட்டாசியம் ,வைட்டமின் பிசிக்ஸ் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. டையூரிடிக் பண்பு பெற்றுள்ளது. Lathamithra -
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
*வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)
#MTவாழைத் தண்டு, காது நோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தும். காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
-
-
-
-
-
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13574490
கமெண்ட் (2)