சிகப்பு அரிசி அப்பம்

Belji Christo
Belji Christo @cook_20603733

சிகப்பு அரிசி அப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

8 மணி 30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப் சிகப்பு அரிசி (பூங்கார்)
  2. 1 கப் பச்சரிசி
  3. 1 கப் தேங்காய்
  4. 4 டேபிள் ஸ்பூன் புளிச்ச மாவு
  5. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

8 மணி 30 நிமிடம்
  1. 1

    சிகப்பு அரிசி ஒரு கப் எடுத்து எட்டு மணி நேரம் ஊற வைக்கணும். பச்சரிசி ஒரு கப் எடுத்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கணும். எல்லாம் நன்கு ஊறியபின் ஒரு கப் தேங்காய் துருவல் எடுத்து வச்சுக்கோங்க. இப்போ சிகப்பரிசி பச்சரிசி தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பா அரைச்சு எடுத்துக்கலாம்.

  2. 2

    அரைச்ச மாவில புளி மாவு மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேத்து கையை வச்சு நல்ல கலந்துவிடலாம். மாவு புளிக்கிறதுக்கு ஒரு எட்டு மணி நேரம் அப்படியே வைக்கணும்.

  3. 3

    காலையில மாவு புளிச்சுடுச்சு. இப்போ நம்ம தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும். அப்ப சட்டியில் ‌இல்லண்ணா‌ தோசை கல்லில் ‌ கூட ஊத்தலாம். கடலைக்கறி இல்லேன்னா கறி குழம்பு கூட சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Belji Christo
Belji Christo @cook_20603733
அன்று

Similar Recipes