எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மாங்காய் நறுக்கியது ஒரு கப்
  2. வெல்லம் அரை கப்
  3. தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. உப்பு கால் ஸ்பூன்
  5. தாளிப்பதற்கு
  6. கடுகு உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் 1
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. எண்ணெய் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுந்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,போட்டு தாளித்துக் கொள்ளவும்,...

  2. 2

    பின்னர் நறுக்கிய மாங்காயை,சேர்த்து கால் ஸ்பூன் உப்பு போட்டு,அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ளவும்,...

  3. 3

    மாங்காய் வெந்தவுடன், பொடித்த வெல்லத்தைப் போட்டு கிளறவும்,...

  4. 4

    வெல்லம் கரைந்ததும், தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கவும்,.. மாங்காய் பச்சடி தயார்,...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes