கேரட் மாங்காய் பச்சடி

#Goldenapron3
கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋
கேரட் மாங்காய் பச்சடி
#Goldenapron3
கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காய் 1 கழுவி அதன் தோலை சிறிது சீவி 1 அடக்கு மட்டும் எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும்.கேரட் 1 எடுத்து தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
நறுக்கிய கேரட் மாங்காய் துண்டுகள் உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 கழுவி நறுக்கி,கருவேப்பிலை சிறிது நறுக்கி வைக்கவும். கடாயில் ஆயில் 1 டீஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து பெருங்காயம் 2 சிட்டிகை சேர்த்து விடவும்.
- 3
நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கி கேரட் மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து கலக்கி விடவும். சுவையான கேரட் மாங்காய் பச்சடி ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
கதம்ப கடைசல்
#goldenapron3கதம்ப கடைசல் செய்வதற்கு பருப்பு தேவை இல்லை .பருப்பு இல்லா குழம்பு .சாதத்திற்கு ஏற்றது .சுவையோ அதிகம் . Shyamala Senthil -
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
-
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
-
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
-
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
கடுகு மாங்காய் தாளிப்பு(mangai thalippu recipe in tamil)
#makeitfruityசுவையான கடுகு மாங்காய் தாளிப்பு செய்து பாருங்கள் நண்பர்களே Saheelajaleel Abdul Jaleel -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N -
-
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது#everyday2 Rani Subramanian
More Recipes
கமெண்ட்