சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்
- 2
கலக்கிய முட்டையில் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 3
ஒரு ஸ்பூன் கரம் மசாலா சீரகம் மிளகு தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
- 4
தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலக்கி வைத்த முட்டையை ஊற்றவும் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்
- 5
ஸ்பைசி மசாலா ஆம்லெட் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
-
-
-
-
-
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
பனிர் பட்டர் மசாலா
நானும் என் தோழியும் ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டொம். ஆனால் இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்று என் தோழி சொல்ல நானும் என் தோழியும் cookpadல் பகிர்ந்து கொண்டோம். Abinaya. Rஎன்தோழி பட்டர் நான் செய்ய என் தோழிக்கு பிடித்த பனிர் பட்டர் மசாலா செய்கிறேன் # cook with friend Sundari Mani -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
-
-
-
-
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13683669
கமெண்ட்