தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)

Revathi
Revathi @cook_25687491

தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. சிறிதளவுகடுகு, உளுந்து
  2. 4 தக்காளி
  3. 1வெங்காயம்
  4. 1 சின்ன கத்தரிக்காய்
  5. 4 பச்சை மிளகாய்
  6. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,கத்தரிக்காய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    நன்கு வதங்கியவுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து (தக்காளி மூழ்கும் அளவிற்கு) நன்கு கொதிக்க விடவும்.பின் அதை அடுப்பில் இருந்து இறக்கியவுடன் பருப்பு மத்து வைத்து நன்கு கடைந்து கொள்ளவும்

  3. 3

    கடைந்த அந்த சட்னியை கடுகு, உளுந்து, கருவேப்பிலை கொண்டு தாளித்து கொள்ளவும் இப்பொழுது சுவையான தக்காளி சட்னி நொடியில் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi
Revathi @cook_25687491
அன்று

Similar Recipes