கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)

கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைத்து முதலில் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன் வெள்ளை உளுந்தை போடவும் வெள்ளை உளுந்து காய்ந்தவுடன் வெங்காயத்தை போடவும்
- 2
வெங்காயம் போட்டு வதக்கிய உடன் பின்பு 4 பச்சை மிளகாய் இஞ்சி ஒரு துண்டு
- 3
பின்பு வதங்கியவுடன் ஒரு கட்டு கொத்தமல்லி போட்டு வதக்கவும தேங்காயை போடவும் தேங்காயும் பாதி வதங்கிய பின்பு
- 4
சட்டினி ஆறிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும் உப்பு தேவையான அளவு போட வேண்டும்
- 5
அரைத்த துவையலில் ஒரு கிண்ணத்தில் வைத்த பிறகு அடுப்பில் கடை போட்டு சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெள்ளை உளுந்து வெடித்தவுடன் கறிவேப்பிலை போடவும் அதை சட்டினி இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும் இதோ கொத்தமல்லி சட்னி ரெடி
- 6
இதோ சுவையான இட்லி தோசைக்கு கொத்தமல்லி சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
-
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
-
-
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4#week15#herbalபச்சையான கொத்துமல்லியை நாம் பெரும்பாலும் அலங்காரத்திற்கு பயன்படுத்துகின்றோம்.அது மூலிகைத் தன்மையும் கொண்டது பசியையும் தூண்டவல்லது இயற்கையான புத்துணர்ச்சி மனம் கொண்டது .உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது. Mangala Meenakshi -
-
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecooking Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice... Madhura Sathish -
-
-
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது Gayathri Vijay Anand -
-
-
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
-
More Recipes
கமெண்ட்