ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி(hotel style tomato chutney recipe in tamil)

Revathi Bobbi @rriniya123
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி(hotel style tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் உளுந்து போட்டு சிவக்க வறுக்கவும்.
- 2
வறுத்த உளுந்தை எடுத்து விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும்.
- 3
80% வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கினால் போதும்.
- 4
இதை ஆரவைத்து மிக்சியில் அரைத்தால் சூப்பரான தக்காளி சட்னி ரெடி நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#cf4என்னுடைய சொந்த படைப்பு முடிகிறதா என்று முயற்சித்தேன் நன்றாக வந்தது எண்ணெய் குறைவாக உபயோகித்தேன் Vidhya Senthil -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Hotel style tenkaai chutney recipe
பொட்டுக்கடலை குறைவாகபோட்டு சிறியவெங்காயம் இஞ்சி சேர்த்து அரைக்கனும் #hotel Vijayalakshmi Velayutham -
-
தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4 Sasipriya ragounadin -
-
ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வடை (Hotel style sambar vadai recipe in tamil)
#hotel#ilovecooking Muthu Kamu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15722021
கமெண்ட் (3)