புளி ஜாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 100 கிராம் வெல்லத்தை ஒரு கடாயில் போட்டு கொள்ளவும். வெல்லம் கரைந்ததும் புளி கரைசலை சேர்த்து கிளறி விடவும்.
- 2
பின்னர் ஒரு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு அதில் மிளகாய் தூள்,சீரகத்தூள்,உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்
- 3
அதை ஒரு நிமிடங்கள் கொதிக்க விட்டு ஜாம் பதத்திற்கு வந்த பிறகு கிளறி இறக்கவும்.பின்னர் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளவும்.
- 4
பாலிதீன் கவரை எடுத்து நமக்கு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ளவும்.
- 5
பிறகு ஸ்பூனின் உதவி கொண்டு பாலிதீன் கவரில் போட்டு பாக்கெட் செய்து கொள்ளவும் படத்தில் காட்டியவாறு
- 6
நாவுறும் புளி ஜாம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
-
-
தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
சிம்பிள் புளி உப்மா
#GA4பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன். Dhivya Malai -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் ஜாம்
#karnataka கர்நாடகாவில் செய்யப்படும் பேமஸான ஜாம் இதனை சப்பாத்தி பூரி தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக ருசியாக இருக்கும்... Raji Alan -
-
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
இஞ்சி எலுமிச்சை. தேனீர்
#எதிர்ப்பு சக்தி உணவு#bookஇப்பொழுது உலகையே புரட்டிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கும கோவிட் 19 வைரஸ். நாம் நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். கொரானா என்பது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை பாதித்து உயிரை பறிக்க கூடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே எனவே நாம் மூச்சுக்குழல் முதல் நுரையீரல் வரை முதலில் பாதுகாப்பது சால சிறந்தது .அதற்கு இந்த இஞ்சி எலுமிச்சை தேனீர் அற்புதமான அருமருந்தாகும் எனவே இதை அனைவரும் தயாரித்து தினம் ஒரு முறையாவது குடித்து வந்தால் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம் Santhi Chowthri -
-
-
கோதுமை கேக்
#book#immunityஇந்த கேக்கில் கார்போஹைட்ரேட்,இரும்புச்சத்து,புரதச்சத்து நிறைந்துள்ளது. Hema Sengottuvelu -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13649299
கமெண்ட் (3)