மணத்தக்காளி கீரை பொரியல்

Priyamuthumanikam @cook_24884903
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்கு கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு,சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வரமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய கீரையை அதில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- 4
தண்ணீர் நன்றாக சுண்டி வரும்போது தேங்காய் துருவலை அதில் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை நிறுத்தவும். பிறகு பரிமாறவும்.
- 5
மணத்தக்காளிக் கீரை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6


மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6


மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.


மணத்தக்காளி கீரை பொரியல்


தலைப்பு : மணத்தக்காளி கீரை கூட்டு


கீரை பொரியல்


கீரை பொரியல்


பொண்ணாங்கன்னி கீரை பொரியல்
#COLOURS2


மிளகுதக்காளி கீரை பொரியல்
#COLOURS2


மணத்தக்காளி கீரை பொரியல்(keerai poriyal recipe in tamil)


கீரை பொரியல்
#மதியஉணவு


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
#GA4


மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து.


முருங்கைக் கீரை பொரியல்
#everyday2


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது


மணத்தக்காளி கீரை கூட்டு
#Everyday2


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.


மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book


மணத்தக்காளி கீரை சூப்
#arusuvai6


மணத்தக்காளி சட்னி(manathakkali chutney recipe in tamil)
#qk


வல்லாரை கீரை பொரியல்


புதினா சட்னி {Pudina chutney recipe in tamil}
#GA4


மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4


பீட்ரூட் பொரியல்


மணத்தக்காளி வத்தல்
#homeஇந்த வத்தல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். மிகவும் சுவையானது. மணத்தக்காளியில் கசப்பு தன்மை உள்ளதால் வயிற்றில் உள்ள புண்களை, வாய் புண் எல்லாவற்றையும் குணப்படுத்தும்.


மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#arusuvai6


மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13662709
கமெண்ட்