சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெந்தயம், வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்.
- 2
அதன் பின் சுண்டைக்காய் தக்காளி, முருங்கைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.,
- 3
எல்லாம் வதங்கியதும் பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்,
- 4
அதனுடன் புளி பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
- 5
கொதித்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும், இப்போது சுண்டைக்காய் புளிக்கொழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
-
-
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
சுண்டைக்காய் மிளகு வறுவல்
1. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது2.) இவ்வகை சுண்டகாய் கசப்புத் தன்மை இல்லாத காரணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி உண்ணுவார்கள்.3.) சுண்டைக்காயில் கசப்புத்தன்மை கொண்ட சுண்டக்காயும் உண்டு , கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காயும்உண்டு எனவே நீங்கள் கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.4.) வைரஸை கொள்ளும் ஆற்றல் இந்த சுண்டைக்காய் க்கு உண்டு.# pepper லதா செந்தில் -
சுண்டைக்காய் வற்றல்
#leftoverசமைத்த உணவு மட்டும் இல்லாம செடியில முற்றி போற காய்கறிகளையும் வீணாக்காமல் இவ்வாறு வற்றல் போட்டு சேகரித்து வைக்கலாம் சுண்டைக்காய் என்று இல்லை வெண்டைக்காய், கத்தரிக்காய், மாங்காய், பாவக்காய், கொத்தவரங்காய், முக்கியமா செடியிலே பழுத்து போகிற பச்சை மிளகாய், கறிவேப்பிலை மரத்தில் வரும் காய், முதல் கொண்டு வற்றல் போட்டு தேவையான நேரத்தில் குழம்பு வைக்க பயன்படுத்தலாம் Sudharani // OS KITCHEN -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13669655
கமெண்ட்