🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨

அச்சு முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரம். இரண்டு வேறுபட்ட சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது. #myfirstrecipe
🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨
அச்சு முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரம். இரண்டு வேறுபட்ட சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது. #myfirstrecipe
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மாவையும் கோதுமை மாவையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
- 2
சர்க்கரையையும் ஏலக்காயையும் தூளாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
மாவை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்
- 4
ஒரு பகுதி மாவில் சர்க்கரை ஏலக்காய் தூளை கலந்து கொண்டு சிறிதளவு எள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும்
- 5
இன்னொரு பகுதியில் உப்பு மிளகாய்த்தூள் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் சிறிதளவு எள் சேர்த்து கலந்து கொள்ளவு
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் முறுக்கு அச்சை எண்ணெயில் சிறிது நேரம் வைத்து சூடானவுடன் மாவில் நனைத்து எண்ணெயில் வைக்கவும் முறுக்கு தானாக பிரியும் வெந்தவுடன் எடுக்கவும்
- 7
இதேபோல் முறுக்கு இனிப்பு தனியாக காரணம் தனியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 8
கரகர மொறுமொறு ஆச்சு முறுக்கு ரெடி
Similar Recipes
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
#india2020#homeருசியான சுவையான முறுக்குபண்டிகை நாட்கள் என்றாலே இனிப்பு கார வகை பலகாரங்கள் தானேஇதையும் இனி செய்து பாருங்கள் Sharanya -
-
கரகர மொறுமொறு கோதுமை மற்றி (Kothumai matri recipe in tamil)
#kids1 #week1 குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஜீரண சக்தி எளிதில் ஆகும். குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்யப்படுவதால் இதை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
2 இன் 1தக்காளி சட்னி (2 in 1 Thakaali Chutney recipe in Tamil)
#GA4/Chutney/week4*இந்த தக்காளி சட்னி ஒரே முறையில் இரண்டு விதமாக செய்யலாம் சில பேருக்கு கெட்டி சட்னியாக சாப்பிடப் பிடிக்கும். சில பேருக்கு இட்லி தோசையில் ஊற வைத்து சாப்பிடுகிற மாதிரி லிக்விட் சட்னியாக பிடிக்கும்.ஒரே செய்முறையில் இரண்டு விதமாக செய்யலாம் செய்முறையைப் பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
-
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
புடலங்காயில் 3 in 1 ரெசிபி (காரம் மற்றும் ஸ்வீட்)
புடலங்காய் வைத்து பொதுவாக கூட்டு மற்றும் பொறியல் செய்வார்கள்..நீர் சத்து அதிகம் உள்ள காய்கறி இது.. இதில் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, கால்ஷியம் நிறைந்த உள்ளது.இதை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. Uma Nagamuthu -
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌
மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4 Rajarajeswari Kaarthi -
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
-
-
இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்
Everyday Recipeஇந்த சட்னி நல்ல டேஸ்ட்டியா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
More Recipes
கமெண்ட் (2)