சுவை மிகு  இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

# one pot இட்லி ஒருமணிநேரம் முன்னதாக தயார் செய்து வைத்து கொண்டுஆறியவுடன் பொடித்து கடாயில் ஆயில் ஊற்றி கடுகு கடலைபருப்பு வெங்காயம் பச்சமிளகாய் தாளித்து பிரியாணிமசால் மஞ்சள் சேர்த்து கலந்து பொடித்த இட்லி சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து கிளறி மல்லி இழை கறிவேப்பிலை கேரட்தூவி இறக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ஒருநபர்
  1. இட்லி மூன்று
  2. பச்சமிளகாய் ஒன்று
  3. பெரியவெங்காயம் ஒன்று
  4. சிறிதுமல்லிஇழை கறிவேப்பிலை கேரட் துருவியது உப்பு
  5. 2ஸ்பூன்தாளிக்க ஆயில்
  6. 1|4டீஸ்பூன்கடுகு.
  7. 1|4டீஸ்பூன்கடலைபருப்பு
  8. 1|4டீஸ்பூன்பிரியாணி மசால்
  9. 1|4டீஸ்பூன்மஞ்சள்தூள்
  10. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் மூன்று. இட்லி எடுத்து உதிரியாக பொடித்து கொள்ளவும்

  2. 2

    பிறகு கடாயில் ஆயில் இரண்டுஸ்பூன் ஊற்றி. சூடானதும் கடுகு 1\4 டீஸ்பூன்
    கடலைபருப்பு 1\4டீஸ்பூன் போட்டு சிவந்தவுன் வெங்காயம் சேர்த்து வதக்கி

  3. 3

    சிவந்தவுடன் பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்1\4டீஸ்பூன் மஞ்சள் 1\4டீஸ்பூன் பிரியாணி மசால் சேர்த்து வதக்கி

  4. 4

    பொடித்த இட்லி சேர்த்து உப்பு போட்டு நன்கு கிளறி மல்லி இழை கறிவேப்பிலை சேர்த்து

  5. 5

    பொடித்த இட்லி சேர்த்து நன்கு கிளறி கேரட்தூவி பரிமாறவும்

  6. 6

    சூப்பராண இட்லி உப்புமா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes