குதிரை வாலி அரிசி இட்லி

#millet
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்..இட்லி மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
நீரில் அரிசி தனியாகவும், உளுந்து வெந்தயம் தனியாகவும் 6 மணி நேரமாவது ஊறவைக்கவும். வடித்து நீர் சேர்த்து முதலில் உளுந்து வெந்தயம் கிரைண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும். மாவு சாஃப்ட் சில்கி ஆக இருக்க வேண்டும். பின் அரிசி நீர் சேர்த்து அறைக்க. இட்லி மாவு சரியான பதத்திற்கு இருக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது. ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. தேவையான உப்பு சேர்த்து கிளறவும் - 2
4 மணி நேரத்தில் பொங்கிவிடும். பொங்கிய பின் கிளறாதீர்கள். இட்லி தட்டில் உள்ள குழிகளில் எண்ணை தடவி மாவு ஊற்றுக, முழக்க நிறப்பாதீர்கள்
இட்லி குக்கரில் போதுமான நீர் ஊற்றி அடுப்பின் மேல் ஹை வ்லேமில் (high flame) வைக்க. நீர் கொதித்ததும் இட்லி ஸ்டண்ட் அதில் வைத்து மூடுக. வெந்த வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. சில நிமிடங்கள் கழித்து திறந்து குச்சியால் இட்லியை குத்திப்பார்க்க. நன்றாக வெந்திருந்தால் குச்சி சுத்தமாக இருக்கும். ஆறினா பின் இட்லிகளை வேறொரு பாத்திரத்தில் போடுக. 16 இட்லிகள் செய்தேன். - 3
சாஃப்ட் ஆன ருசியான சத்தான இட்லிகள் ருசிக்க தயார்.
எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. நான் செய்த மிளகாய் பொடி பருப்புகள், வால்நட், எள், பிளாக்ஸ் சீட், மிளகு, மிளகாய் பொடி கலந்தது. எனக்கு இட்லி கூட மிளகா பொடி சேர்த்து சாப்பிட பிடிக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குதிரை வாலி அரிசி தோசை


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)


தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


தினை அரிசி பீட் ரூட் தோசை


காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)


குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)


வரகு அரிசி பிரியானி


தினை அரிசி தக்காளி தோசை


பீட் ரூட் தோசை


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)


கம்பு பிரியானி(kambu biryani recipe in tamil)


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


பாசி பயறு இட்லி


கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)


குஷ்பு இட்லி, பொடி இட்லி


தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)


சிறு தானிய இட்லி


பாசி பயறு வாழைப்பூ இட்லி


மக்கா சோள இட்லி (Makkaasola idli recipe in tamil)


கேழ்வரகு தோசை


கருப்பு கவுனி அரிசி இட்லி


{கவுனி அரிசி இட்லி}


வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)


பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)


ராகி இட்லி

கமெண்ட் (7)