கறிவேப்பிலை முந்திரி சட்னி 

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 #chutney கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். முந்திரி பருப்பு சேர்த்து செய்தால் புது விதமான சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Week4

கறிவேப்பிலை முந்திரி சட்னி 

#GA4 #chutney கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். முந்திரி பருப்பு சேர்த்து செய்தால் புது விதமான சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Week4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  2. 10 முந்திரி பருப்பு
  3. அரை டீஸ்பூன் மிளகு தூள்
  4. தேவைக்கேற்ப எண்ணெய் மற்றும் உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, கருவேப்பிலை, முந்திரி மூன்றையும் நன்றாக வறுக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் வறுத்த பொருட்கள், உப்பு,மிளகுத்தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். சுவையான சத்தான கறிவேப்பிலை முந்திரி சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes