பாசிப்பயறு தொக்கு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும்

பாசிப்பயறு தொக்கு

பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாசிப்பயறு50,வெங்காயம் ப.மிளகாய், பூண்டு, சீரகம், கடுகு,உளுந்து, சோம்பு, சீரகம், உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி மற்ற பொருட்கள் வெட்டவும். தாளிக்கவும்

  2. 2

    பாசிப்பயறுவேகவைக்கவும்.தக்காளி சீரகம் சோம்பு, மிளகாய் பொடி மல்லி பொடி போட்டு தாளித்து வேகவைக்கவும். மல்லி இலை போடவும்

  3. 3

    அருமையான தொக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes