சமையல் குறிப்புகள்
- 1
நன்றாக சுத்தம் செய்து இருக்கும் திணையை ஒரு வாணலியில் மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும்
- 2
இப்போது பாசிப்பருப்பையும் சற்று நிறம் மாறும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
அதே வாணலியில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளலாம்
- 4
பாசிப்பருப்பு மற்றும் தினை வறுத்த சூடு லேசாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் பாசிப்பருப்பை சேர்த்து ஓரளவு பொடித்துக் கொள்ள வேண்டும் பிறகு தினை மற்றும் வெல்லம் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக நைசாக பொடித்துக் கொள்ள வேண்டும்
- 5
நன்றாகப் பொடித்த திணை மாவை ஒரு தட்டில் கொட்டி வறுத்த முந்திரி மற்றும் பாதாம் இவற்றுடன் சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சூடு பண்ணி இதன் மேல் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்
- 6
தினை மாவு மற்றும் பாசிப்பருப்பு நெய் ஏலக்காய் இவற்றுடன் இந்த லட்டு மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
-
-
-
பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)
#இட்லி #bookஎன் தோழி எனக்கு கொடுத்த பல தானிய மாவிலிருந்து இதை நான் செய்தேன். நன்றி தோழி. சத்து மாவுடன் முன்னரே ஊற வைத்த உளுந்து வெந்தயத்தை சேர்த்து ஆட்டி , இட்லி பதத்திற்கு கரைத்து கொண்டேன். உங்களிடம் சத்து மாவு இல்லை என்றால் அரைத்து வைத்து கொண்டால் இது போல இட்லி தோசை போன்றவை செய்யலாம். மற்றும் கஞ்சி காய்ச்சி பால் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம். வரமாவாக அரைத்து வைத்து கொள்ள முடியாதவர்கள் எல்லா தானியங்களையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொண்டு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தயாரித்தும் கொள்ளலாம். கிழே தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளையும் தருகிறேன். அவரவர் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சரியான உணவு. மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை வழக்கமாக்கி கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே நல்ல உணவு பழக்கத்தை கற்று கொடுக்கலாம். Meena Ramesh -
-
-
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
-
-
-
ஃபிர்னி (Phirni recipe in Tamil)
#Np2*ஃபிர்னி என்பது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும் இதை குளிர்ச்சியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். kavi murali -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
-
-
-
-
-
-
பாகற் காய் காய் மாவு
#bookஇது என் மாமியார் வீட்டில் செய்யப்படும் பாகற்காய் ரெசிபி .சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ,தொட்டுக் கொண்டு சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
-
ஹெல்த் மிக்ஸ்
#mom இதை எல்லா வயதினரும் குடிக்கலாம். இத்துடன் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து சாப்பிடலாம். Thulasi
More Recipes
கமெண்ட்