ரெட் ராஜ்மா தோசை (Red rajma dosai recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

இட்லி மாவு ஒரு கிண்ணம்.ரெட் ராஜ்மா 150கிராம் ஊறப்போட்டு மறுநாள் பச்சை மிளகாய், வரமிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு போட்டு அரைத்துஇட்லி மாவுடன் கலந்து தோசையாக சுடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150ரெட் ராஜ்மா
  2. 1கிண்ணம், இட்லி மாவு
  3. வரமிளகாய், ப.மிளகாய், பெருங்காயம், உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி மாவு ஒரு கிண்ணம்.ரெட் ராஜ்மா 150முதல் நாள் உறப்போடனும்.மறுநாள் காலை அரைக்கவும். இதனுடன் இஞ்சி,பெருங்காயம்,வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,உப்பு போட்டு அரைத்து தோசையாக சுடவும்

  2. 2

    தோசை இறுபுறமும் நன்றாக வேகவிடவும்

  3. 3

    தொட்டு க்க பீர்க்கங்காய் கிச்சடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes