ராஜ்மா சுண்டல் குழம்பு(rajma sundal recipe in tamil)

Solidha
Solidha @solidha

ராஜ்மா சுண்டல் குழம்பு(rajma sundal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 டம்ளர் ராஜ்மா
  2. 1/2 ஸ்பூன் கடுகு
  3. 1/2 ஸ்பூன் சீரகம்
  4. 1/ 2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி
  5. 1/2 ஸ்பூன்மிளகு
  6. 1/4 முடி தேங்காய்
  7. 4 வரமிளகாய்
  8. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 10 சின்ன வெங்காயம்
  10. 1 தக்காளி
  11. எலுமிச்சம்பழ அளவில் புளி கரைசல்
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் வர மிளகாய், கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    அதில் உப்பு மஞ்சள் தூள் போட்டு புளிக்கரை சளி மூர்த்தி ஒரு கொதி விடவும்

  3. 3

    அரைக்க தேங்காய் சீரகம், மிளகு, வரக்கொத்தமல்லி, வரமிளகாய், மஞ்சள் தூள் பச்சரிசி, துவரம் பருப்பு, போட்டு நன்றாக வதக்கி அதை நைசாக மிக்ஸியில் அரைத்து வைத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    இந்த அரைத்த கலவையை எடுத்து அதில் ஊற்றி வேக வைத்த ராஜ்மாவின் சிம் எடுத்து போட்டு சிறிது கொதி விடவும் அடுப்பை அணைக்கவும்

  5. 5

    இது இட்லி தோசை சாப்பாடு அனைத்திற்கும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Solidha
Solidha @solidha
அன்று

Similar Recipes