தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)

#pooja
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை.
தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#pooja
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் முதலில் தட்டை பயறை சூடேறும் வரை வறுத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்த்து கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதில் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று சவுண்ட் விடவும்.வேக வில்லை என்றால் ஒரு சவுண்ட் மேலும் சேர்த்து விடவும்.
- 2
தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். தட்டை பயிரை கொத்தமல்லி தழை யுடன் அதில் சேர்த்து சூடேறும் வரை வதக்கி விடவும். தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும். சுவையான தட்டை பயிறு சுண்டல் தயார். மிகவும் எளிதாக செய்யலாம். சுவையும் நன்றாக இருக்கும்.
- 3
மாலைநேர பிரசாதம் ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
கொண்டக்கடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
இது எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டியாக செய்வது மற்றும் கோவில் செல்லும் போதெல்லாம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கமும் உண்டு#pooja # houze_cook Chella's cooking -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
#pooja.. தட்டாம்பயர் சுண்டல் ரொம்ப ருசியானது. பூஜைக்கு இதுவும் செய்வார்கள்... Nalini Shankar -
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
-
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
-
மொச்சை, வெள்ளை கொண்டக்கடலை சுண்டல்(sundal recipe in tamil)
நவராத்திரி வந்து விட்டது.அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் சுண்டல் விதவிதமாக செய்து அசத்துவார்கள்.நான் மொச்சை, கொண்டக்கடலை வைத்து சுண்டல் செய்தேன்.இந்த சுண்டலில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
பாசிப்பருப்பு சுண்டல் (Paasiparuppu sundal recipe in tamil)
#pooja பாசிப் பருப்பை குழையாமல் வேக வைத்து உதிரியாக சுண்டல் தாளித்து , சிறிது லெமன் பிழிந்து கேரட் துருவி விருப்பத்திற்கு ஏற்றார்போல் சலட் ஆகவும் சாப்பிடலாம் . அல்லது இதுபோல் சுண்டலும் சாப்பிடலாம் BhuviKannan @ BK Vlogs -
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
பாசிப்பயிறு கேரட் சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#poojaதசரா என்றாலே ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகை பிரசாதம் செய்து பத்து நாட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அதில் சுண்டல் என்பது பிரத்தியேகமானது. இன்று எனது வீட்டில் முளைக்கட்டிய பாசி பயிறு சுண்டல் நெய்வேத்தியம் செய்து குழுவில் பகிர்கின்றேன். Santhi Chowthri -
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)
மிகவும் சத்தான பயறு வகை இந்த நரிப்பயறு. இதில் சுண்டல் செய்யலாம். பொரி விளங்கா உருண்டையில் இந்த நரி பயிறு நாங்கள் சேர்த்து செய்வோம். பொறிவிலங்கா உருண்டை மிகவும் சத்தான இனிப்பு உருண்டையாகும். குழந்தைகளுக்கு வெளியில் பேக்டு ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதில் இதுபோல சத்தான தானியங்கள் சேர்த்த உருண்டைகள் செய்து கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது. Meena Ramesh -
-
காரப்பொரி சுண்டல் (Kaarapori sundal recipe in tamil)
# poojaகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்த இந்தக் காரப்பொரி சுண்டல் காரசாரமான அசத்தலான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
கமெண்ட் (7)