நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உளுந்து,
  2. 4ப.மிளகாய்,
  3. 1ஸ்பூன்,மிளகு,சீரகம்
  4. வெங்காயம், கறிவேப்பிலை,
  5. மல்லி இலை,இஞ்சி,உப்பு, பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்து மிளகாய் உப்பு போட்டு கெட்டியாக ஆட்டவும்

  2. 2

    வெங்காயம், மல்லி இலை,கறிவேப்பிலை, மிளகு,சீரகம்,இஞ்சி மாவில் கலக்கவும்.

  3. 3

    வட்டமாக தட்டி எண்ணெயில் சுட்டு எடுக்கவும்

  4. 4

    அருமையான வடை தயார்

  5. 5

    கொளு வைப்பது இல்லை. ஆனாலும் பிரசாதம் வைப்பேன்

  6. 6

    இறைவன் படங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes