குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து ப.மிளகாய் உப்பு போட்டு அரைக்கவும்
- 2
மற்ற வற்றை பொடியாக வெட்டவும்
- 3
மாவில் கலந்து வடைகளாக சுடவும்
- 4
அருமையான சுவையான வடை.சட்னி தயார்
- 5
நான் என் குழந்தைகளுக்கு அடிக்கடி சுட்டுத்தருவேன்.ஒரு வயதிலேயே தருவேன்.இன்று பேரன்கள் பேத்திக்கு தருகிறேன்.மகிழ்கிறேன் ஆரோக்கியமான உணவு
Similar Recipes
-
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
திருப்பதி வடை (Thirupathi vadai recipe in tamil)
கறுப்பு உளுந்து 1உழக்கு6மணி நேரம் ஊறவைத்து நைசா அரைத்து மிளகு ,சீரகம் நைசா திரித்து உப்பு பெருங்காயம் போட்டு வடையாகத் தட்டி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு உப்பு ப.மிளகாய் 1போட்டு அரைத்து மிளகு சீரகத்தூள் போட்டு எண்ணெயி போண்டா சுடவும் ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi -
கீரை வாரம் புளிச்சக்கீரை கடைசல் (Pulichai keerai kadaiyal recipe in tamil)
புளிச்சக்கீரை சுத்தம் செய்து நன்றாக வேகவிடவும்.வெங்காயம் வெட்டி ,வரமிளகாய் ,,கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம் நன்றாக வதக்கவும். கீரையை மிக்சியில் அரைத்து இதில் கொட்டி உப்பு சீரகம் போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
நவராத்திரி பிரசாதம் மிளகுவடை (Milagu vadai recipe in tamil)
ஒரு உழக்கு உளுந்தை ஊறப்போட்டு ஒரு பச்சைமிளகாய் தேவயான உப்புபோட்டு அரைக்கவும். மிளகுத்தூள் ஒருஸ்பூன் ,கறிவேப்பிலை , 1ஸ்பூன்சீரகம் போட்டு வடைசுடவும் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
மெது மெது உழுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#cool வெள்ளை உழுந்தம் பருப்பு இரண்டுமணி நேரம் ஊற வைக்கவும் பிறகு மிக்சி அல்லது கிரைன்டரில் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சேர்த்துகெட்டியாக பஞ்சு போல் அரைத்து கொள்ளவும் அரைத்தமாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை முழு மிளகு பெருங்காயதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் Kalavathi Jayabal -
சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
செட்டி நாட்டு மசாலா சுயம் (Chettinadu masala suiyam recipe in tamil)
பச்சரிசி உளுந்து சமமாக 100கிராம் எடுத்து நைசாக அரைத்து தேங்காய் துறுவல் 2ஸ்பூன், வெங்காயம் பொடியாக வெட்டியது,ப.மிளகாய்2 பொடியாக வெட்டியது,இஞ்சி ஒரு துண்டு பொடியாக வெட்டியது, அரைஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு போட்டு பிசைந்து எண்ணெயில் சுடவும். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி பரிமாறவும். ஒSubbulakshmi -
கோதுமை,மைதாகலந்த உருளை பந்து (Urulai panthu recipe in tamil)
உருளை வேகவைக்கவும். த கடுகு,உளுந்து, மல்லி,இலை ப.மிளகாய்,வெங்காயம், பூண்டு, இஞ்சி தாளித்து உருளைக்கிழங்கு பொடியாக சீவி இதனுடன் சேர்த்து மிளகாய் பொடி உப்பு போட்டு கிண்டவும்.மைதா கோதுமை பிசைந்த உருண்டை சிறியதாக உருட்டி சிறு சப்பாத்தி போட்டு உருளை கலவை நடுவில் வைத்து பந்து வடிவில் உருட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி. வாழைப்பூ வடை
கடலைப்பருப்பு ஊறப்போட்டு பெருங்காயம, இஞ்சி, ப.மிளகாய், வரமிளகாய் போட்டு ரவைபக்குவத்தில் அரைக்கும்போது சுத்தம் செய்த வாழைப்பூவை சேர்த்து அரைத்து எண்ணெயில் வடை தட்டி சுடவும். தொட்டு க்கொள்ள வாழைப்பூ தக்காளி சட்னி ஒSubbulakshmi -
கொள்ளு ரசம் கொள்ளுதொக்கு (Kollu rasam kollu thokku recipe in tamil)
கொள் சிறப்பு.-முதல் நாள் கொள் ஊறவைத்தால் முளைவிடும்.மறுநாள் தண்ணீர் 3டம்ளர் ஊற்றி வேகவைத்து தண்ணீர் வடிகட்டவும். மிளகு,சீரகம், மல்லி தலாஒரு ஸ்பூன் விட்டு மிளகாய் வற்றல் 2ப.மிளகாய் 1கறிவேப்பிலை சிறிது,உப்பு தேவையானது,தக்காளி 1,பூண்டு பல் 4,எடுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக த் திரித்துபுளித்தண்ணீர் கலந்து கொள்ளு வேகவைத்த தண்ணீர் விட்டு நுரை வரவும் இறக்கி கறிவேப்பிலை மல்லி இலை போடவும். வெங்காயம் பூண்டு சீரகம் வ.மிளகாய் கடுகு,உளுந்து வதக்கி பின் வெந்த கொள்ளைப்பிரட்டி உப்பு போட்டு இறக்கவும் கொள்ளுத்தொக்கு தயார். ரசம் ஊற்றி தொக்கு தொட்டு சாப்பிடலாம். ஒSubbulakshmi -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
சாதம் வடித்து எடுக்க.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பிலை,பெருங்காயம் தூள்,வரமிளகாய், பச்சை மிளகாயை வறுத்துமஞ்சள் தூள் உப்பு போட்டு சாதத்தை போட்டு பிரட்டவும். ஒSubbulakshmi -
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
அரிசி அரைத்த உப்புமா (Arisi araitha upma recipe in tamil)
அரிசி பருப்பு கலந்து ஊறப்போட்டு 4மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுஅரைத்து கடுகு,உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கவும். பின் அரைத்த மாவைப் போட்டு 100மி.லி எண்ணெய் ஊற்றி கிண்டவும். உப்பு தேவையான அளவு போடவும். தேங்காய் கால் மூடி துருவி போடவும் ஒSubbulakshmi -
முளைக்கீரை கடைசல் (Mulaikeerai kadaisal recipe in tamil)
கீரை,வெங்காயம் வெங்காயம், பூண்டு,உப்பு போட்டு வேகவைத்து கடையவும்.கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இதில் போட்டு சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்க்கவும் ஒSubbulakshmi -
உளுந்து மிளகு வடை (Ulunthu milagu vadai recipe in tamil)
#photoமிளகு உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. உளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும். Lakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
-
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi
More Recipes
- பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)
- மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
- காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
- வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
- சீம்பால் (Seempaal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13986329
கமெண்ட் (3)