சாக்கோ அவல் கேசரி (Chco aval kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் அரை டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பொடித்த முந்திரியை பொன்னிறமாக பொரித்து அதில் அவளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
- 2
தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்க வைக்கவும்
- 3
அவள் நன்கு பொன்னிறமாக பொரித்து பின் வெந்நீரை அதில் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும் அவள் நன்கு வெந்தவுடன் அதில் குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் கலந்து வைத்துள்ள சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது அவல் கேசரி ரெடி.
- 4
சாக்கோ அவல் கேசரி செய்ய சாக்லேட் சிறப்பை கடைசியாக அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு எடுத்தால் சுவையான சாக்கோ அவல் கேசரி ரெடி. கடைசியாக சிறிது நெய் சேர்த்து இறக்கவும்.
- 5
சாக்லேட் சிறப்பு இல்லை எனில் கொக்கோ பவுடருடன் சிறிது சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து செய்யலாம் அதுவும் இல்லை எனில் ஐந்து ரூபாய் டைரி மில்க் சாக்லெட்டை டபுள் பாட்டம் முறையில் உருகி கடைசியில் அந்த கேசரி ல் சேர்த்து கலந்தால் சகோ கேசரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
-
-
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
-
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
-
-
-
-
-
Zarda Rice (Zarda rice recipe in tamil)
#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள். Manju Jaiganesh -
-
அவலக்கி பாயாஸா(அவல் பாயசம்) (Aval payasam recipe in tamil)
#karnataka week 3#cookwithmilkஅவல் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது Jassi Aarif -
-
அவல் வரட்டியது/Aval Vilayichathu(Aval Varatiyathu recipe in tamil)
#keralakerala's traditional tea time snack recipe Shobana Ramnath -
-
-
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
கமெண்ட் (2)