Paratha (Paratha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் 2 கப் மைதா மாவுடன் தேவைக்கேற்ப உப்பு சிறிது எண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து, அதன் மேல் எண்ணெய் தடவி ஒரு துணியை போட்டு மூடி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
15 நிமிடம் கழித்து ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, சப்பாத்தி போல் தேய்த்து,மேல் சிறிது எண்ணெயைத் தடவி நன்கு விசிறி அதை மடித்து மீண்டும் சிறிது எண்ணெய் தடவி பரோட்டா போல் தேய்க்கவும்.
- 3
சூடான கல்லில் மிதமான தீயில் தேவைக்கேற்ப எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக சுட்டெடுக்கவும் சுவையான பரோட்டா ரெடி.பால் சேர்த்து மாவு பிசைந்து உள்ளதால் இந்த பரோட்டா கடையில் வாங்குவது போல் மிகவும் சாஃப்டாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லட்சா பரோட்டா/ Lachha Paratha
கோதுமை மாவில் பரோட்டா போல் லேயராக செய்வது லட்சா பரோட்டா எனப்படும்.நார்மல் சப்பாத்தியை விட மிகவும் சாஃப்டாக இருக்கும் . இதற்கு நான் பாசி பருப்பு டால் செய்தேன் . அனைத்து வெட்ஜி கிரேவி மற்றும் நான் வெஜ் கிரேவி சைட் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)
#pongalஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Azhagammai Ramanathan -
-
-
-
பட்டூரா
#cookwithfriends3நட்பு நண்பர்களை மட்டும் நாமே தேடிக் கொள்ளலாம். அதிலும் இந்த குக்பேட் மூலம் கிடைத்த எனது தோழி! ! ஹேமா செங்கோட்டுவேல் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.அவருக்கு பிடிக்கும் என நான் பட்டூரா செய்தேன் எனக்கு பிடிக்கும் என அவர் பன்னீர் பட்டர் மசாலா செய்தார். sobi dhana -
-
-
-
மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour Senthamarai Balasubramaniam -
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
கேரட் ஃரைஸ்
#book#carrot recipesபஜ்ஜி போட்டேன். சரி அதே போல் கேரட் வைத்துப் போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து கேரட்டை வைத்து போட்டேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
-
சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)
#flour1 எனக்கு பிடித்தமான எளிமையான இனிப்பு வகை Thara -
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13684206
கமெண்ட் (4)