எக் பிங்சர்ஸ் (Egg fingers recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

எக் பிங்சர்ஸ் (Egg fingers recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்
  1. 5முட்டை
  2. 1 ஸ்பூன் மிளகு தூள்
  3. தேவையானஅளவு எண்ணெய்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 2 ஸ்பூன் மைதா
  6. 2 ஸ்பூன் சோள மாவு
  7. 1 ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் முட்டையை உடைத்து அதோடு உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்

  2. 2

    குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து இதற்குமேல் ஒரு தட்டில் எண்ணெய் தேய்த்து அதில் கலந்த முட்டையை ஊற்றவும் விசில் இல்லாமல் குக்கரை மூடவும் அரை மணி நேரம் லோ பிளேமில் வேக வைக்க வேண்டும்

  3. 3

    இரண்டு ஸ்பூன் மைதா மாவு,2 ஸ்பூன் சோள மாவு,சிறிது உப்பு,சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    வேகவைத்த முட்டையை நீள நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பின் அதை மாவில் புரட்டி எடுத்து முட்டையில் புரட்டி எடுக்க வேண்டும்

  5. 5

    பிறகு இரண்டு பிரெட் அரைத்து அதில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு வருத்து எடுக்க வேண்டும்...எக் பிங்சர்ஸ் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes