சமையல் குறிப்புகள்
- 1
முட்டை, உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ்,இட்டாலியன் சீசனிங், மல்லித்தழை பொடியாக நறுக்கியது,பார்ஸ்லி பொடியாக நறுக்கியது, பால் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
தோசை கல் நன்றாக காய்ந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றவும்.திக்கான ஆம்லெட்டாக போடவும்.
- 3
ஆம்லெட்டை 10-15 நிமிடம் ஃப்ரீசரில் வைக்கவும்.
- 4
மைதா மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
ஆம்லெட்டை விரல் நீளத்திற்கு வெட்டி மைதா மாவில் முக்கிய எடுத்து ப்ரட் கிரம்ஸில் பிரட்டி வைக்கவும்.
- 6
நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் சேர்த்து பிரட்டி வைத்திருக்கும் எக் பிங்கர்சை தவாவில் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஒடியா மஸ்ரூம் கரி/chhatu tarakari Recipe in Tamil
#goldenapron22nd.week#ebook recipe 19. Jassi Aarif -
-
-
-
-
ஸ்பைஸி ஆனியன் ரிங்ஸ் (Spicy onion rings recipe in tamil)
#arusuvai2#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
-
சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)
#மழைக்காலஉணவுகள்மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும். Hameed Nooh -
பன்னீர் பாக்கேட் அதனுடன் சுவீட் கான் பீங் சாஸ்(Paneer pocket with sweetcorn sauce recipe in tamil)
#GA4#WEEK9#MAIDA குக்கிங் பையர் -
-
வாழைப்பூ பிரியாணி வல்லாரை பச்சடி (Vaalipoo Biriyani Vallarai Pachadi REcipe in tamil)
#kids#lunch box Santhi Chowthri -
-
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10881261
கமெண்ட்