தக்காளி சட்னி🍅🍅🍅 (Thakkali chutney recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

தக்காளி சட்னி🍅🍅🍅 (Thakkali chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. நாட்டுத்தக்காளி-5
  2. பெரிய வெங்காயம்-2
  3. 1 தேக்கரண்டிசீரகம்
  4. வர மிளகாய் -2
  5. உப்பு- தேவையான அளவு
  6. எண்ணெய் -தேவையான அளவு
  7. 1 தேக்கரண்டிகடுகு உளுத்தம் பருப்பு
  8. கருவேப்பிலை -சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் வதக்கி வைத்துள்ள கலவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்

  3. 3

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதனுடன் சேர்த்து பரிமாறவும். இப்பொழுது சுலபமான தக்காளி சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes