ருமாலி ரொட்டி (Rumali roti recipe in tamil)

ருமாலி –உருது மொழி. சாஃப்ட் சில்க் கைக்குட்டை செய்ய உபயோகிப்பது. இந்த ரொட்டி அது போல தான். மிகவும் சோபதல் கைக்குட்டை போல அழகாக மடிக்கலாம் #flour1
ருமாலி ரொட்டி (Rumali roti recipe in tamil)
ருமாலி –உருது மொழி. சாஃப்ட் சில்க் கைக்குட்டை செய்ய உபயோகிப்பது. இந்த ரொட்டி அது போல தான். மிகவும் சோபதல் கைக்குட்டை போல அழகாக மடிக்கலாம் #flour1
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க. ஒரு பெரிய கிண்ணத்தில் மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பால் சிறிது சிறிதாக சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.நீட் செய்க தேவையிருந்தால் நீர் சேர்த்து ஸ்டிக்கி டோ (sticky dough) செய்க. 2மேஜைக்கரண்டி எண்ணை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் நீட் செய்க. சாஃப்ட் சில்கி ஸ்மூத் டோ செய்க மேலே எண்ணை தடவி மூடி ரேபிரிஜெரேட் 4 மணி நேரம். நான் ஓவெர்நைட் செய்தேன்
- 2
வெளியே எடுத்து மறுபடியும் நீட் செய்க. சூப்பர் சாஃப்ட் டோ வேண்டும். எலுமிச்சம் பழ அளவு உருண்டைகள் செய்க. உள்ளங் கையில் வைத்து உருட்டி ஸ்மூத் செய்க.
சப்பாத்தி கல் மேல் மாவு தூவுக. உருண்டை மேல் மாவு தூவி மெல்லியதாக தேய்க்க. (be gentle) அழுத்தாதீர்கள். அப்போ அப்போ மாவு தூவுக ரொட்டி ஒட்டிக்கொள்ளாமல் இருக்க. - 3
ஹை விலேமில் வாணலியை 2 நிமிடங்கள் சூடு பண்ணுக. கவிழ்த்துக. மேலே உப்பு தண்ணீர் தெளிக்க. ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் ஸ்ப்ரே செய்யலாம். இவ்வாறு செய்வதால் ரொட்டி வாணலியில் ஒட்டாது ரொட்டியை stretch செய்க. ஒரு உள்ளங்கையிலிருது மற்றொரு உள்ளங்கைகக்கு மாற்றி மாற்றி போட்டால் பீட்ஸா போல stretch ஆகும், translucent ஆக இருக்க வேண்டும்ரொட்டி அடியில் இருக்கும் வீரல்களை பார்க்கலாம். கடாய் மேல் ரொட்டி வைக்க. குமிழ்கள் வரும் வரை வைக்க.
- 4
பேப்பர் டவல் வைத்து மெதுவாக அழுத்துக. திருப்பி போட்டு வேகவைக்க.
2 பக்கமும் வெந்தவுடன் எடுத்து கர்சீப்- கைக்குட்டை போல மடிக்கலாம். ரொட்டி மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும். ருசித்து பரிமாறுக. கூட்டு, குருமா, தயிர் கூட பறிமாறலாம். நான் தக்காளி குருமா, வெங்காயம் பீன்ஸ் பொரிச்ச கூட்டு, தயிர் கூட பரிமாறினேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)
#magazine4சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி . உள்ளே ஒரு பாக்கெட் இருக்கும். Stir fried காய்கறிகள் உள்ளே வைத்து சாபிடுவேன், ஃபிரெஷ் காய்கறிகள் உள்ளே வைத்து சண்ட்விச் போல செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)
#pjபஞ்சாபியர்களின் பிரதான உணவு.இந்த ரொட்டி,கடலை மாவு,கோதுமை மாவு இரண்டையும் கலந்து,அதனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் சாஃப்ட்- டான ரொட்டி.கடலை மாவில் புரோட்டீன் நிரம்பி உள்ளது.கோதுமை மாவு பொதுவாகவே உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றது.எனவே,இந்த ரொட்டி உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)
புளூ பெர்ரி பை“அத்தை இன்னிக்கி வேறே பூதூசா லஞ்ச் பாக்ஸில் வை” என்று அருண் சொன்னான். Distant learning—பசங்க எல்லோரும் வீட்டில் தான் லஞ்ச். அதனால் பை கூட ஐஸ் கிரீம் கொடுக்கலாம்.பொறுமை, நேரம் இரண்டும் இது செய்ய தேவை. இரண்டும் இல்லாவிட்டால் ப்ரோஜன் க்ரெஸ்ட் மளிகை கடையில் வாங்கி, பில்லிங் செய்யலாம். இது ருசியான ஆரோக்கியமான பை. Worth the effort. #kids3 Lakshmi Sridharan Ph D -
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)
மைதா,கோதுமை ரொட்டி தான் நிறையப் பேர் செய்வார்கள். இந்த ராகி அல்லது கேழ்வரகு ரொட்டி கிராமப்புறங்களில் அதிகம் செய்வார்கள்.சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த ரொட்டி ஒரு வித்தியாசமானது.#magazine4 Renukabala -
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி . கல்யாண விருந்தில் இது கட்டாயம் இருக்கும். பல லேயர்கள் கொண்டது. பாதுஷா சுவை. #ap Lakshmi Sridharan Ph D -
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
அவகாடோ சாண்ட்விச்
#சாண்ட்விச்அவகாடோ ரொட்டி செய்ய ஒரு ஆரோக்கியமான, எளிய மற்றும் சுவையாக காலை உணவு ... Subhashni Venkatesh -
உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)
இது ஒரு சுவையான இத்தாலியன் ரெஸிபி. வெளி நாட்டு ரேசிபிக்கள் தமிழ் நாட்டில் இப்பொழுது எங்கேயும் செய்கிறார்கள். இந்த ரெசிபி செய்கிறார்களோ, இல்லயா என்று எனக்கு தெரியாது. இது செய்வது எளிது. சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். என் தோட்டத்தில் எல்லா சமையல் மூலிகைகளும் வளர்கின்றன.சே ஜ் கிடைக்கவிட்டால் பேசில் உபயோகிக்கலாம். #flour1 Lakshmi Sridharan Ph D -
-
-
ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)
100 ஆண்டுகளுக்கு மேலான அமெரிக்க நீக்கரோக்களின் சரித்திரம் இந்த ரெசிபியில். வெள்ளையர்கள் கொடுமையில் இருந்து தப்பி ஓடும் பொழுது நாய்கள் குறைத்து காட்டிக் கொடுத்துவிடும். குறைப்பதை தடுக்க இந்த பண்டத்தை நாய்களுக்கு வீசி எறிவார்கள். சோள மாவு, கோதுமை மாவு கலந்து எண்ணையில் பொறித்த பஜ்ஜி போல இருக்கும். நான் இதற்க்கு இந்தியன் வ்ளேவர் (flavor) கொடுத்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
சுவையோ சுவை-குலாப் ஜாமுன்
#m2021ஆர்கானிக் எல்லா பொருட்களும். மைதா மாவு இல்லை. நான் எப்பொழுதும் ஆல் பர்ப்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு (All Purpose Enriched wheat flour) தான் உபயோகிப்பேன். Refined oil பொறிக்க பயன்படுத்துவதில்லை. சன் ஃபிளவர் ஆயில் அல்லது சா ஃபிளவர் ஆயில் பொறிக்க Lakshmi Sridharan Ph D -
-
கேரட் மாயோ ரொட்டி
#Sandwich.இது ஒரு நிமிடம் சாண்ட்விச்% u2019 கள். நான் என் குழந்தைகள் bday கட்சி இந்த தட்டு முழு ரொட்டி செய்தார். Jillu Anand -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
அமெரிக்காவில் பேன்கேக் பாப்புலர். தமிழ் நாட்டில் தோசை எக்ஸ்பிரஸ் இருப்பது போல இங்கு பேன்கேக் ஹவுஸ். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம். தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, எல்லா வாழைப்பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B, c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும், இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #CookpadTurns4 Lakshmi Sridharan Ph D -
பாதூஷா (Badhusha recipe in tamil)
வருடத்திர்க்கு 2 முறைதான் (கிருஷ்ணா ஜெயந்தி, தீபாவளி) நான் டீப் வ்றை செய்வேன். போட்டியில் கலந்து கொள்வதர்க்காக இந்த வாரம் தினமும் செய்தேன். எல்லாமே ஸ்ரீதர் விரும்பும் பண்டங்கள். பாதுஷாவில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்தேன். சிறப்பில் ஏலக்காய் பொடி சேர்த்தேன். ஃபைனல் டச் --டார்க் சாக்லேட் நட் பவுடர் பாதூஷாவின் மேல்#deepfry Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (5)