குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

200அரிசி50பாசிப்பருப்பு ஊறப்போட்டு மிளகாய் வற்றல், இஞ்சி பெருங்காயம், உப்பு முடக்கத்தான் கீரை போட்டு அரைத்து தோசை சுடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200கிராம்,அரிசி
  2. 50கிராம்பாசிப்பருப்பு
  3. 1துண்டு,இஞ்சி
  4. பெருங்காயம்,சிறிது,
  5. வெங்காயம் பொடியாக வெட்டியது,
  6. கறிவேப்பிலை,தாளிக்க கடுகு உளுந்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    புடலை விதை,மிளகாய் வற்றல், புளிவதக்கவும்.சட்னிக்கு உப்பு வைத்து தேங்காய் சிறிது சேர்த்து,அனைத்தையும் அரைக்கவும்

  2. 2

    வெங்காயம் தோசைக்கு வதக்கவும்

  3. 3

    200கிராம் அரிசி 50கிராம் பாசிப்பருப்பு 6வரமிளகாய், உப்பு, இஞ்சி, பெருங்காயம் ஊறப்போட்டு ஒரு கிண்ணம் அளவு முடக்கத்தான் கீரை போட்டு நைசாக அரைக்கவும்.

  4. 4

    தோசை சுடவும்.

  5. 5

    தொட்டுக்கொள்ள ஆரோக்கிய புடலை விதை சட்னி

  6. 6

    இவற்றை இரண்டு வயது முதல் குடுக்க ஆரம்பியுங்கள்.பயம் இல்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes