பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)

பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
ஒரு பெரிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 தேக்கரண்டி சக்கரை, 1 கப் வெது வெதுப்பான நீர் சேர்த்து கரைக்க
ஒரு பெரிய கிண்ணத்தில் மாவு, உப்பு, ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஈஸ்ட் நீர் சிறிது சிறிதாக சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். நீட் செய்க. சப் பாத்தி கல் மேல் மாவு தூவி மாவை வைத்து ; மேல் மாவு தூவி நீட் செய்க. சாஃப்ட் சில்கி ஸ்மூத் டோ செய்க. மேலே எண்ணை தடவி மூடி 2 மணி ரெஸ்ட் செய்க. மாவு 2 மடங்காகும். வெளியே எடுத்து மறுபடியும் 1 நிமிடம் நீட் செய்க. - 3
சப்பாத்தி கல் மேல் மாவு தூவி மாவை வைத்து ; மேல் மாவு தூவி நீட் செய்க. குழவி வைத்து மாவை ரோல் செய்க. ½ சென்ட்டிமீட்டர் திக்காக (thickness) இருக்கட்டும்.. குக்கி கட்டர் அல்லது ஏதாவது வைத்து சின்ன சின்ன வட்டம் வெட்டிக்கொள்ளுங்கள். கை விரல்களால் அழுத்துக. பொர்காலும் புள்ளிகள் குத்தலாம். ஒரு ப்ருஷால் க்ரஸ்ட் மேல் எண்ணை தடவுக. பேகிங் டிரே மேல் பார்ச்மேன்ட் பேப்பர் மேல் குட்டி க்ரஸ்ட்களை ஒரு லேயர் வைக்க..
- 4
நான் சிலிகோன் மேட் (silicone mat) மேல் குட்டி க்ரஸ்ட்களை ஒரு லேயர் வைத்தேன்
சாஸ் : தஅக்காளியை மிக்ஸியில் புரீ (ouree) seiga. மிதமான ஒரு படி குறைவான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் எண்ணை சூடு செய்க. பூண்டு சேர்க்க. கருக வைக்காதீர்க்கள்.
தக்காளி புரீ, மிளகாய் பொடி சேர்க்க. பேசில். ஆரேகேனோ, உப்பு சேர்த்து கிளற. ஃபிரெஷ் இல்லாவிட்டால் உலர்ந்த இட்டாலியன் ஹெர்ப் மிக்ஸ் (Italian herb mix) சேர்க்கலாம். சாஸ் 90% கெட்டியானவுடன் அடுப்பை அணைக்க - 5
பேக்கிங்: பிரி ஹீட் ஓவன் 430 F 230 c. பேகிங் டிரே உள்ளே வைத்து 5 நிமிடங்கள் க்ரஸ்ட்களை பேக் செய்க. வெளியே எடுத்து 2 மேஜை கரண்டி சாஸ் தடவி, டாப்பிங் 2 தேக்கரண்டி மஷ்ரூம், 1 தேக்கரண்டி ஆலிவ், 2 தேக்கரண்டி சீஸ் (உங்களுக்கு விருப்பமான டாப்பிங், விருப்பமான அளவு) வைக்க.
- 6
ஓவன் உள்ளே வைத்து சீஸ் உருகும் வரை பேக் செய்க. வெளியே எடுக்க. மொத்தம் 20 பீட்ஸா பைட் செய்தேன் காரம் விரும்பினால் ஃபிரெஷ் மிளகு பொடி அல்லது சில்லி வ்லேகேஸ் (chilli flakes) தூவுக. வேண்டுமானால் சீஸ் மேலும் தூவிக்கலாம்.
பீட்ஸா பைட் தயார் பசங்களுக்கு கொடுக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ஸா பைட்ஸ்
#PDபைட் சைஸ் பீட்ஸா சிறந்த பார்டி appetizer; சிறுவர் பெரியவர் எல்லோரும் விரும்பி சுவைப்பார்கள். காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். Lakshmi Sridharan Ph D -
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
பேகல்(bagel recipe in tamil)
#wt2காலம் நேரம் பார்க்க வேண்டாம். காலை, மாலை, மதியம், இரவு எப்ப வேண்டுமானாலும் டோஸ்ட் செய்து ரூசிக்கலாம். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, எண்ணையில் பொறிக்க வேண்டாம். மைதா மாவில்லை Lakshmi Sridharan Ph D -
மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா
சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel Lakshmi Sridharan Ph D -
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)
நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). இந்த பீட்ஸாவிர்க்கு நான் காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் செய்தேன் . மாவு உபயோகிக்கவில்லை. இது gluten free. பச்சை, சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்கள், ஜுக்கினீ (zucchini), 3 வித சீஸ், வெங்காயம், பூண்டு சேர்ந்த டாப்பிங் (topping) #bake Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும், Lakshmi Sridharan Ph D -
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
-
-
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
சுவையான காக்டைல் (cocktail) க்ரிஸ்பி சமோசா(cocktail recipe in tamil)
#potமிகவும் பாப்புலர் பார்டி சமோசா. Lakshmi Sridharan Ph D -
-
-
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)
தோசை மேல் எல்லாருக்கும் ஆசை. என்ரிச்ட் கோதுமை மாவு )Enriched unbleached wheat flour) கூட சிறிது கடலை மாவு, சேர்த்து செய்தது . என்ரிச்ட் கோதுமை மாவு புரதமும் பல சத்துக்களு நிறைந்தது; வாசனைக்கும், ருசிக்கும் பொடியாக துருவிய வெங்காயம். பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் மாவுடன் பிளெண்டரில் அறைத்ததால் தோசை மெல்லியதாக செய்யலாம். கோதுமை மாவு நீராவியில் வேகவைத்ததால் தோசை க்ரிஸ்ப் ஆக வரும் செய்யலாம். மைதா மாவைபோல சத்தில்லாமல் கொழ கொழ (சரியான தமிழ் சொல் தெரியவில்லை) என்று இருக்காது. #flour1 Lakshmi Sridharan Ph D -
-
மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி . கல்யாண விருந்தில் இது கட்டாயம் இருக்கும். பல லேயர்கள் கொண்டது. பாதுஷா சுவை. #ap Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
-
சீசி சண்ட்விச் (Baguette French bread sandwiches recipe in tamil)
#milkA baguette is a long, thin type of bread of French origin. 2 விதமாக ஸ்டஃப் செய்தேன் 1. ஓபன் வெஜ்ஜி சண்ட்விச், சீசி 2 ஸ்டஃப்ட் வெஜ்ஜி சண்ட்விச், சீசி Lakshmi Sridharan Ph D
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
கமெண்ட் (8)